Friday, December 25, 2009

கம்பனும் திரைக்கவியும்

கம்பனும் திரைக்கவியும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

- கவிச்சக்கரவர்த்தி கம்பனைப் பற்றி மகாகவி பாரதி

கம்பனைப் பழிக்க வரிதேடி, கம்பனைப் படித்தேன்.
அவன் கவிதையில் மயங்கி கம்பனிடமே சரணடைந்தேன்.

- கவிச்சக்கரவர்த்தியிடம் சரணடைந்த அடிமையாய், மீண்டும் மீண்டும் கம்பனுக்கு கப்பம் செலுத்தும் வகையில், வியப்பும் நன்றியும் காட்டும் கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசனின் பல திரைப்பாடல்களைக் கேட்கும்போதும், மிகச்சிறந்த பாடல் வரிகளுக்கிடையே அந்த கவி, கம்பனை வியந்து பாடுவதை, கம்பன் கவிதை தரும் ஆனந்த்த்தை விவரிப்பதை கேட்கும்போதும், கம்பன் கவிதையை நாம் படித்து மகிழவில்லையே என்னும் ஏக்கம் மேலோங்குகிறது.

அப்படிப்பட்ட சில பாடல்களின் துணையுடன், கம்ப ராமாயணத்தின் தேன்சுவையை காட்டும் முயற்சி இந்த வலைப்பூ.


-மின்னல் துரை

கலிபோர்னியா, சான் பிராஸ்கோ வளைகுடாவில், ஸ்டான்ஃபோர்டு வானொலியின் 90.1FMஇல், புதன் தோறும் ஸ்ரீகாந்த் ஸ்ரீனீவாசா(ஸ்ரீ) அவர்கள் நடத்தும் வானொலி நிகழ்ச்சிகளில், கம்பனும் திரைக்கவையும் என்னும் தலைப்பில் கவியரசின் துணையோடு, கவிச்சக்கரவர்த்தியை வியந்து அடியேன் வழங்கிய சில நிகழ்ச்சிகள்.

Please check out http://itsdiff.com for all the programs hosted by Sri. Thanks Sri.

பஞ்சவடி
சித்திரகூடம்
வனம்புகல்
மணநாள் மாலை
மிதிலைக் காட்சி

அப்பா மகள் பாசம்

அப்பா மகள் பாசம்

பெரியாழ்வார் கோதையின் மீது  காட்டிய, உள்ளத்தை நெகிழ  வைக்கும் பாசத்தை, கவியரசு, கண்ணதாசன் துணையுடன் தொகுத்து வழங்கும் என் முயற்சி.

23 டிசம்பர் 2009 புதன் அன்று itsdiff.com 90.1FM KZSU Stanfordஇல் வழங்கப்பட்டது.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

- மின்னல் துரை

Thursday, November 26, 2009

மனம் கவர்ந்த பாடல்கள் - வானலையில் இது வரை, நவம்பர், 09

இதுவரை

ஸ்ரீகாந்த், itsdiff.com, அவர்கள் வாரந்தவறாமல் புதன் காலை நடத்திவரும் KZSU 90.1 FM Stanford Radio,  வானொலியில், ஸ்ரீகாந்த் வாய்ப்பு கொடுத்ததில், ஜூலை 2008-இலிருந்து அடியேன்  தொகுத்து வழங்கியவை

Nov 11, 09 - Kutraalam

Sep 09, 09 - Kambanun Thirai Kaviyum -  Panchavadi

Jun 10, 09 - Thirukkural Thiruvilaiyaadal - part 3 points back to part 1

May 20, 09 -  Kambanun Thirai Kaviyum -  Siththira Kuudam - missing

Mar 11, 09 - Kaavaeri Kadhai Irukku -

Dec 24, 08 - Aandaalum Thirai Kaviyum - requires login to acidplaner

Oct 15, 08 - Kambanun Thirai Kaviyum - Vanam Pugal - requires firefox windows media player plugin

Sep 03, 08 - Kambanun Thirai Kaviyum - Mana Naal Maalai

Jul 16, 08 - Kambanun Thirai Kaviyum - Siththira Kuudam