Wednesday, January 13, 2010

காவேரி கதை இருக்கு

காவேரி கதை இருக்கு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து, தமிழ் கலையும், கவிதையும், கலைகளும் வளர்த்துவரும் காட்சிக் களம் காவேரிக்கரை.

தமிழ்கவிஞர்கள் பதிவுசெய்த காட்சிகளை வியந்து, காவேரிக்கரையோரம் காலநதியில் பயணம் செய்து,

மார்ச் 11, 2009ல், KZSU Stanford 90.1FMல், ஸ்ரீ யின் புதன் காலை itsdiff.com நிகழ்ச்சியில்,  தொகுத்தளித்தது.

பாகம் 1
பாகம் 2
பாகம்3

- மின்னல் டி துரை





Sunday, January 10, 2010

திருக்குறள் திருவிளையாடல்

திருக்குறள் திருவிளையாடல்

ஜூன் 10, 2009ல், KZSU Stanford 90.1FMல், ஸ்ரீ யின் புதன் காலை itsdiff.com நிகழ்ச்சியில்,  யான்  தொகுத்தளித்தது.

திருக்குறளின் பெருமையை பார்வதிக்கு உணர்த்த சிவன் செய்யும் திருவிளையாடல்கள் - ஒரு கற்பனை

பாகம் 1
பாகம் 2
பாகம் 3